வெள்ளி, 3 ஏப்ரல், 2009

எண்ணம் இரண்டு

தொடங்கி விட்டேன் இனி தயக்கமில்லை.
மடங்கி விடேன் இனி மயக்கமில்லை.
ஆரம்பமே இப்படித்தான் தெரிஞ்சுக்கோ!
கந்து மணி வலை பதிவு இதோ ஆரம்பம்! எல்லாம் இங்க வாங்க வாங்க.
எண்ணிய முடிதல் வேண்டும்.
நல்லவே எண்ணல் வேண்டும்.
திண்ணிய நெஞ்சம் வேண்டும்.
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
கந்து மணி.